Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமஹரகம அபேக்ஷா வைத்தியசாலை: செயலிழந்த மருத்துவ உபகரணங்கள் திருத்தப்படுகின்றன

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை: செயலிழந்த மருத்துவ உபகரணங்கள் திருத்தப்படுகின்றன

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் செயலிழந்த கதிரியக்க உபகரணங்களை சீர்செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த மருத்துவமனையில் தற்போது கதிர்வீச்சு சிகிச்சை தேவைப்படும் 300 நோயாளிகள் தினமும் சிகிச்சை பெறுகின்றனர்.

மஹரகம வைத்தியசாலையில் 5 கதிரியக்க இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இயந்திரத்தின் பழுதுபார்க்கும் பணிகள் ஏறக்குறைய ஒரு வாரத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles