Friday, April 10, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுவைத்திலிருந்து 46 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

குவைத்திலிருந்து 46 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

குவைத்துக்கு பணிக்காக நாடு கடத்தப்பட்ட 46 இலங்கையர்கள் இன்று (11) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

நீண்ட காலமாக வீசா இன்றி குவைத்தில் தங்கியிருந்த இவர்கள், பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளமை உள்ளிட்ட பிரச்சினைகளால் இந்நாட்டிற்கு வருவதற்காக இலங்கை தூதரகத்தில் பதிவு செய்துள்ளனர்.

அதன்படி அவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

2000க்கும் அதிகமானோர் இலங்கைக்கு வருவதற்கு பதிவு செய்துள்ளதாக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles