Monday, March 16, 2026
25.6 C
Colombo
செய்திகள்உலகம்சீனாவில் முன்பள்ளியில் கத்திக்குத்து - அறுவர் பலி

சீனாவில் முன்பள்ளியில் கத்திக்குத்து – அறுவர் பலி

சீனாவின் குவான்டொன் மாகாணத்தில் அமைந்துள்ள முன்பள்ளியொன்றில் நபர் ஒருவரின் கத்திக்குத்துக்கு இலக்காகி அறுவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெற்றோர்கள் இருவரும், ஆசிரியர் ஒருவரும் மாணவர்கள் மூவருமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles