செய்திகள்உள்நாட்டுதுனிஷியா ஏதிலி படகு விபத்தில் 10 பேர் மாயம்

துனிஷியா ஏதிலி படகு விபத்தில் 10 பேர் மாயம்

துனிஷியாவுக்கு அருகில் ஏதிலிகள் படகொன்று மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது 10 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தரைகடல் வழியாக இத்தாலிக்கு சட்டவிரோதமாக பயணித்த ஏதிலிகளுடனான படகொன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

துனிஷியாவின் தென்கிழக்கிலுள்ள ஸார்சிஸ் கடற்கரையிலிருந்து புறப்பட்ட குறித்த படகில் இருந்த 11 பேரை அந்த நாட்டின் கடலோர காவல்படை மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles