Tuesday, July 29, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரிதியகம சஃபாரியில் உள்ள விலங்குகள் தொடர்பான பதிவு இல்லை

ரிதியகம சஃபாரியில் உள்ள விலங்குகள் தொடர்பான பதிவு இல்லை

ரிதியகம சஃபாரியில் உள்ள விலங்குகள் குறித்து முறையான பதிவு எதுவும் பராமரிக்கப்படவில்லை என கோபா குழுவில் தெரியவந்துள்ளது.

தேசிய விலங்கியல் துறை அதிகாரிகளை கோபா குழுவில் முன்னிலையான போதே இந்த விடயம் தெரியவந்தது.

அங்கு விலங்குகளை கொல்வது, ஆவணங்கள் தயாரித்து விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் வழங்கப்பட்ட துப்பாக்கிகள், ரிதியாகம சஃபாரி பூங்காவின் பிரதி பணிப்பாளரின் முறைகேடுகள் போன்றவை இதன்போது ஆராயப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles