Friday, February 13, 2026
27.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமன்னம்பிட்டி பேருந்து விபத்து - சாரதி கைது

மன்னம்பிட்டி பேருந்து விபத்து – சாரதி கைது

மன்னம்பிட்டியில் நேற்றிரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளதுடன் 42 பேர் காயமடைந்து பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடிக்கு பயணிப்பதற்கு தேவையான அனுமதிப்பத்திரம் சாரதியிடம் இல்லை எனவும், வாழைச்சேனைக்கு அண்மித்த பகுதிக்கு மாத்திரமே பேருந்தை செலுத்த அனுமதிப்பத்திரம் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles