Friday, June 12, 2026
28.4 C
Colombo
செய்திகள்உலகம்லண்டன் சென்றார் ஜோ பைடன்

லண்டன் சென்றார் ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் லண்டனை சென்றடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லிதுவேனியாவில் நடைபெறும் நேட்டோ மாநாட்டில் பங்கேற்கச் சென்ற அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார்.

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் மூன்றாம் சார்ல்ஸ் மன்னர் ஆகியோரை சந்திக்கும் நோக்கில் அவர் பிரித்தானியா சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles