Sunday, November 2, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமன்னம்பிட்டி பேருந்து விபத்து - 10 பேர் பலி

மன்னம்பிட்டி பேருந்து விபத்து – 10 பேர் பலி

பொலனறுவை – மன்னம்பிட்டிய கொத்தலிய பாலத்திற்கு அருகில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இந்த விபத்தில் காயமடைந்த 40க்கும் அதிகமானவர்கள் மன்னம்பிட்டிய மற்றும் பொலனறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதுருவலையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றே நேற்றிரவு ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles