Friday, May 8, 2026
26.7 C
Colombo
செய்திகள்உலகம்74 ஆண்டுகளாக விடுமுறை எடுக்காது பணியாற்றி ஓய்வு பெற்ற வயோதிப பெண்

74 ஆண்டுகளாக விடுமுறை எடுக்காது பணியாற்றி ஓய்வு பெற்ற வயோதிப பெண்

பல்பொருள் அங்காடி ஒன்றில் 74 ஆண்டுகளாக விடுமுறை எடுக்காது பணியாற்றிய 90 வயது மூதாட்டி ஓய்வு பெறும் செய்தி அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.

அவரது கடமை காலப்பகுதியில் எந்தவொரு விடுமுறையையும் எடுத்ததில்லை என்று வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

1949 இல் மெல்பா மேபேன் டெக்சாஸில் உள்ள பல்பொருள் அங்காடியில் அவர் பணியாற்ற ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles