Wednesday, June 24, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீமெந்து விலையை குறைக்குமாறு கோரிக்கை

சீமெந்து விலையை குறைக்குமாறு கோரிக்கை

கட்டுமானத்துறையை பேணுவதற்கு சீமெந்து மூடை ஒன்றின் விலையை இரண்டாயிரம் ரூபாவுக்கு குறைக்க வேண்டும் என இலங்கை கட்டுமான சம்மேளனத்தின் தலைவர் சுசந்த லியனாரச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles