கண்டி எசல பெரஹெரா 2023க்கான திகதிகள் கண்டி தளதா மாளிகையின் பிரதான பாதுகாவலரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒகஸ்ட் 21 முதல் 25 வரை ‘கும்பல்’ ஊர்வலமும், ஒகஸ்ட் 26 முதல் 30 வரை ‘ரந்தோலி’ ஊர்வலமும் நடைபெற உள்ளது.