இத்தாலியின் மிலான் நகரில் உள்ள புதிய தூதரக ஆணையாளராக சிங்கள நகைச்சுவை நடிகர் பந்து சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிலானில் உள்ள கொன்சல் ஜெனரல் நீலா விக்கிரமசிங்கவின் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.