Tuesday, July 29, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅஸ்வெசும பயனாளர்களின் பெயர் பட்டியல் வெளியீடு

அஸ்வெசும பயனாளர்களின் பெயர் பட்டியல் வெளியீடு

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் உள்ளடங்கிய மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் சிறுநீரக உதவித்தொகை பெறுவோரின் பட்டியல் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பட்டியல் நாளை (05) முதல் அனைத்து பிரதேச செயலாளர் அலுவலகங்களிலும் மற்றும் கிராம அலுவலர் அலுவலகங்களிலும் பகிரங்கப்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரகக் கொடுப்பனவுகளுக்கு உரித்துடைய எந்தவொரு நபருக்கும் அஸ்வெசும திட்டத்தின் கீழ் உரிய கொடுப்பனவுகள் வெட்டுக்கள் இன்றி வழங்கப்படும் என சமூக நலன்கள் சபை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles