Monday, June 15, 2026
30 C
Colombo
செய்திகள்உலகம்பிளாஸ்டிக் பை பாவனையை தடை செய்தது நியூசிலாந்து

பிளாஸ்டிக் பை பாவனையை தடை செய்தது நியூசிலாந்து

உலகில் மெல்லிய பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்த முதல் நாடு என்ற பெருமையை நியூசிலாந்து பெற்றுள்ளது.

பல்பொருள் அங்காடிகளில் அதிகளவில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு எதிரான நாட்டின் கொள்கையின் நீட்சியாகவே இது அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நியூசிலாந்து அரசாங்கம் 2019 இல் பிளாஸ்டிக் பைகளை தடை செய்ய நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles