Sunday, February 15, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடன் மறுசீரமைப்பு தொடர்பான வர்த்தமானி வெளியீடு

கடன் மறுசீரமைப்பு தொடர்பான வர்த்தமானி வெளியீடு

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அரசியலமைப்பின் 44 ஆவது உறுப்புரிமையின் 2 ஆம் பந்தியுடன் சேர்த்து பதிவு செய்யப்பட்ட பங்குத் தொகுதி மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 420) 34 ஆம் பிரிவுடன் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 55 ஆம் பிரிவின் கீழ் இது வெளியிடப்பட்டுள்ளது.

சனிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு திட்டம் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles