Thursday, March 26, 2026
31 C
Colombo
செய்திகள்வணிகம்மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ரொய்டர்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம், உலக சந்தையில் ஏற்பட்ட புதிய வர்த்தக தலையீடுகள் காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, முழு ஆசியாவிலும் மசகு எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்றைய தினம்(3) ப்ரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை 75.21 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இது கடந்து வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் பொழுது, 0.3 வீத வீழ்ச்சி ஆகும்.

அத்துடன், டப்ளியூ.டி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.41 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles