Thursday, March 26, 2026
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுத்துராஜா யானைக்கு சிகிச்சையளிக்கும் பணிகள் ஆரம்பம்

முத்துராஜா யானைக்கு சிகிச்சையளிக்கும் பணிகள் ஆரம்பம்

இலங்கையிலிருந்து மீண்டும் தமது தாய் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட ‘முத்துராஜா’ என்ற சக் சுரின் யானைக்கு சிகிச்சையளிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விசேட விமானத்தின் ஊடாக குறித்த யானை நேற்றைய தினம் தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்தநிலையில், பரிசோதனைகளுக்கு தேவையான இரத்த மாதிரிகள் சக் சுரின் யானையிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாக தாய்லாந்து ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், அந்த யானையின் காலில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு சிகிச்சையளிக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles