Monday, March 16, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅஸ்வெசும மேன்முறையீட்டு குழு இந்த வாரம் கூடுகிறது

அஸ்வெசும மேன்முறையீட்டு குழு இந்த வாரம் கூடுகிறது

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக பெறப்பட்ட மேன்முறையீடுகளை பரீசிலிப்பதற்காக மேன்முறையீட்டு குழு இந்தவாரம் கூடுகிறது.

அதன்படி, கிடைப்பெற்றுள்ள மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்படவுள்ளன. 5,419 ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அஸ்வெசும நலன்புரி சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், அஸ்வெசும திட்டத்திற்காக விசேட தேவையுடடைவரகள், முதியோர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான பெயர்ப்பட்டியல் நாளைய தினம் வெளியிடப்படும் இராஜாங்க அமைச்சர் அனுபா பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles