Wednesday, January 21, 2026
22.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகட்டார் விமான சேவையில் இணைய இலங்கையருக்கு வாய்ப்பு

கட்டார் விமான சேவையில் இணைய இலங்கையருக்கு வாய்ப்பு

இலங்கையருக்கு கட்டார் எயார்வேஸில் விமானப் பணிப்பெண்களாக இணைவதற்கான வாய்ப்பை அந்நிறுவனம் வழங்கியுள்ளது.

தகுதி வரம்புகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் ஜூலை 26 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்.

கட்டார் எயார்வேஸில் சேர குறைந்தபட்ச வயது 21 ஆக தெரிவிக்கப்படுகிறது.

ஆங்கில மொழியை நன்றாகக் கையாள்வது மற்றும் எழுதுவது, உயர் கல்வியை நிறைவு செய்தல் மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது தகுதிகளாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles