Sunday, June 8, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு3 வகை அரிசிகளின் விலையை குறைத்தது சதொச

3 வகை அரிசிகளின் விலையை குறைத்தது சதொச

லங்கா சதொச நிறுவனம் 3 வகையான அரிசியின் விலையை இன்று (30) முதல் குறைத்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசியின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன்இ அதன் புதிய விலை 165 ரூபாவாகும்.

அத்துடன், ஒரு கிலோ வெள்ளை நாட்டரிசி 7 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 168 ரூபாவாகும்.

ஒரு கிலோ சிவப்பு கெக்குலு அரிசி 2 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 135 ரூபாவாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles