Sunday, June 8, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று தீர்மானம்

மின் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று தீர்மானம்

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் இன்று (30) தீர்மானம் எடுக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழு இன்று கூடி அது தொடர்பில் தீர்மானிக்கும் என அதன் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ கூறினார்.

ஜூலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணத்தை குறைக்க மின்சார சபை முன்மொழிந்துள்ளதுடன், அது தொடர்பான முன்மொழிவு தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான பணிகள் கடந்த 27ம் திகதி நிறைவடைந்ததாகவும், கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles