Monday, March 16, 2026
25.6 C
Colombo
செய்திகள்வணிகம்தங்க விலையில் சரிவு

தங்க விலையில் சரிவு

கொழும்பு – செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று 22 கரட் ஆபரண தங்கத்தின் விலை மேலும் குறைவடைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகி வருகிறது.

அந்த வகையில் இன்று (29) 22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 146,000 முதல் 148,000 ரூபா வரையிலும், 24 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 167,000 முதல் 169,000 ரூபா வரையிலும் விற்பனையாவதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 153,300 ரூபாவாகவும் 24 கரட் 8 கிராம் (1 பவுன்) 167,200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles