Monday, March 16, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகண்டியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கண்டியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கண்டி நகரை உள்ளடக்கிய வகையில் நாளை (30) காலை 9.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

12 வெளிநாட்டுத் தூதுவர்களுக்கான நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் இது அமுல்படுத்தப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles