Friday, July 18, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமருந்து கொள்வனவுக்கு உலக வங்கி உதவி

மருந்து கொள்வனவுக்கு உலக வங்கி உதவி

அத்தியாவசிய மருந்து கொள்வனவுக்காக இலங்கையினால் கோரப்பட்டிருந்த, 10 மில்லியன் அமெரிக்க டொலரை உலக வங்கியிடம் இருந்து பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், இந்தியாவில் இருந்து மருந்துகள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு நாணயக் கடிதம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles