தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பன தமது லொத்தர் சீட்டுகளின் விலைகளை அதிகரித்துள்ளன.
இதன்படி எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் திகதி முதல் லொத்தரிகளின் விலையில் மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 20 ரூபாவாக இருந்த லொத்தர் சீட்டு ஒன்றின் புதிய விலை 40 ரூபாவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.