பாடசாலை மாணவர் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மத போதகர் ஒருவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மாராவில பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவர் ஒருவரையே அப்பகுதியை சேர்ந்த மதபோதகர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.