பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) ஜப்பானின் நரிட்டா நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் (UL 454) 02 மணித்தியாலங்களின் தரையிறக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் இவ்வாறு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.