Thursday, April 23, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரன்தெனிய வனப்பகுதியில் தீப்பரவல்

ரன்தெனிய வனப்பகுதியில் தீப்பரவல்

வெல்லவாய பிரதேச செயலகத்திற்குட்பட்ட ரன்தெனிய வனப்பகுதியில் நேற்று பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த வனப்பகுதியில் இன்று காலை வரை தீ வேகமாகப் பரவியதால் ஐந்து ஏக்கருக்கும் அதிகமான நிலம் தீக்கிரையானது.

தற்போது தீ முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், தீயினால் வனப்பகுதி பாரியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles