Saturday, August 2, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் கோரும் நீதிமன்றம்

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் கோரும் நீதிமன்றம்

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் வெளியிடப்படவுள்ள அனைத்து DNA அறிக்கைகள் மற்றும் தொலைபேசி தரவு பதிவுகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (27) அரசாங்க மரண விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கைகளின் பகுப்பாய்வு நிறைவடைந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தொலைபேசியில் தெரிவித்திருந்தமையினால், அறிக்கைகளை வரவழைக்க உத்தரவிடுமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி, இது தொடர்பான பகுப்பாய்வு அறிக்கைகளை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசாங்க மரண விசாரணை அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles