மின்சார பாவைனையாளர்களுக்காக ஜுலை 01 முதல் 3 பிரதேசங்களுக்கு டிஜிட்டல் முறையில் மின்சார கட்டண பட்டியலை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறுஞ்செய்திகள் அல்லது மின்னஞ்சல் மூலம் மின்சார கட்டண பட்டியலை பெற்றுக்கொள்டுக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளதாக குறிப்பிடுகின்றது.
தெஹிவலை, களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள மின்சார பாவனையாளர்களுக்காக இந்த முறை கையாளப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவிக்கின்றது.