Saturday, June 7, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகெப் - மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி

கெப் – மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி

மல்லாவி – மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கெப் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதுண்டமையினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

வவுனியாவை சேர்ந்த 28 வயதுடைய உநந்துருளியில் பயணித்த நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி தலைமறைவாகியுள்ள நிலையில் கெப் வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தலைமறைவாகியுள்ள கெப் ரக வாகனத்தின் சாரதியை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles