செய்திகள்உள்நாட்டுதேசபந்துவின் ரிட் மனு தொடர்பில் நீதிமன்றம் விசேட அறிவிப்பு

தேசபந்துவின் ரிட் மனு தொடர்பில் நீதிமன்றம் விசேட அறிவிப்பு

செயற்பாட்டாளர்கள் குழுவொன்று ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த போது சுமார் இரண்டு கோடி ரூபா பணம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை அதிகாரப்பூர்வமற்றதாக்குமாறு அறிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் ரிட் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

தேசபந்து தென்னகோன் முன்வைத்த ரிட் மனு தொடர்பான தீர்மானத்தை அறிவித்து, தலைமை நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles