Friday, May 2, 2025
27.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுGalleface இல் போராட்டம் நடத்துவோருடன் பேச மஹிந்த தீர்மானம்

Galleface இல் போராட்டம் நடத்துவோருடன் பேச மஹிந்த தீர்மானம்

காலிமுகத்திடலில் போராட்டம் நடத்தும் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

அங்கு இலட்சக்கணக்கான இளைஞர்கள் தொடர்ந்து 5ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கு இலங்கையின் மூத்த கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரமர் மஹிந்த தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles