Monday, September 15, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுA/L செயன்முறைப் பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பம்

A/L செயன்முறைப் பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பம்

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான செயன்முறைப் பரீட்சைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி, அழகியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் பாடங்கள் தொடர்பான செயல்முறைப் பரீட்சைகள் இன்று முதல் ஜூலை 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles