Tuesday, December 23, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமரக்கறி விலை அதிகரிப்பு

மரக்கறி விலை அதிகரிப்பு

சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

இதன்படி கரட், போஞ்சி, வெண்டிக்காய், கத்தரிக்காய் மற்றும் பாகற்காய் போன்ற மரக்கறிகளின் விலை கிலோ ஒன்று 600 ரூபா வரையில் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த காலங்களில் வீழ்ச்சிடைந்த புடலங்காய் தற்போது கிலோ ஒன்று 400 ரூபாவாகவும், பாகற்காய் கிலோ ஒன்று 600 ரூபாவாகவும் , பெருஞ்சீரகம் 500 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles