Sunday, April 12, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீரில் மூழ்கி 15 வயது சிறுவன் பலி

நீரில் மூழ்கி 15 வயது சிறுவன் பலி

கண்டி- தென்னக்கும்புர பாலத்துக்கு அருகில் மகாவலி கங்கையில் நீராடிக்கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

மற்றையவர் காப்பாற்றப்பட்டு ​ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

15 வயதுடைய மாணவர்கள் இருவரே இந்த அனர்தத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

காப்பாற்றப்பட்ட மாணவன் அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles