Sunday, April 12, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதங்க விலையில் மாற்றம்

தங்க விலையில் மாற்றம்

உலக சந்தையில் இன்று (24) தங்கத்தின் விலை 6 டொலர்களால் அதிகரித்து ஒரு அவுன்ஸ் 1921 டொலர்களாக காணப்படுகிறது.

நேற்றைய தினம் கொழும்பு செட்டியார் தெருவில், 24 கெரட் தங்கம் ஒரு இலட்சத்து 61 ஆயிரம் ரூபாவாகவும், 22 கெரட் தங்கம் ஒரு இலட்சத்து 49 ஆயிரம் ரூபாயாகவும் மாற்றமடைந்தன.

கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை குறைவடைந்து வந்த நிலையில் இன்று ஓரளவுக்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles