Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகளுத்துறை மாணவிகள் துஷ்பிரயோகம்: ஆசிரியரின் விளக்கமறியல் நீடிப்பு

களுத்துறை மாணவிகள் துஷ்பிரயோகம்: ஆசிரியரின் விளக்கமறியல் நீடிப்பு

களுத்துறை மாணவிகள் சிலரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதான ஆசிரியர் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

களுத்துறை பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சந்தேகத்திற்குரிய ஆசிரியர் களுத்துறை வடக்கை சேர்ந்த 30 வயதுடையவராவார்.

களுத்துறை வடக்கில் உதவி வகுப்பை நடத்தும் சந்தேக நபர், பல சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு ஜூலை 7ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles