Sunday, August 3, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாயில் தங்க துண்டுகளை மறைத்து சென்ற இரு பயணிகள் கைது

வாயில் தங்க துண்டுகளை மறைத்து சென்ற இரு பயணிகள் கைது

தங்கத் துண்டுகளை வாயில் மறைத்துக்கொண்டு இந்தியா செல்ல முயன்ற இருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (22) கைது செய்துள்ளனர்.

இந்தத் தங்கத் துண்டுகளின் பெறுமதி நாற்பது இலட்சத்துக்கும் அதிகம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுமார் 200 கிராம் எடையுள்ள இந்த தங்கத் துண்டுகளை எடுத்துச் செல்ல முற்பட்ட இருவர் நீர்கொழும்பு மற்றும் அக்குறணை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles