Monday, June 29, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் நிலையங்களுக்கு எண்ணெய் விநியோகம் குறைப்பு

எரிபொருள் நிலையங்களுக்கு எண்ணெய் விநியோகம் குறைப்பு

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எண்ணெய் விநியோகத்தை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மட்டுப்படுத்தியுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

வழமையாக தாங்கள் கோருகின்ற எரிபொருள் அளவில் ஒரு பகுதி மாத்திரமே தற்போது விநியோகிக்கப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் எரிபொருளை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதில் சிக்கல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles