Thursday, July 3, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதென் கொரியாவுக்கு விரைவில் விமான சேவை

தென் கொரியாவுக்கு விரைவில் விமான சேவை

இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான நேரடி விமான சேவையை குறுகிய காலத்திற்குள் ஆரம்பிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவில் வேலை வாய்ப்புகளுக்காக செல்பவா்களை அழைத்துச் செல்ல பயன்படுத்தப்படும் விமானங்கள் தொடர்ந்து தாமதமாகி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவை தொடங்கும் வரை அந்த பணியாளர்களை சிங்கப்பூர் வழியாக தென் கொரியாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளாா்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles