Tuesday, May 5, 2026
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇஸ்ரேலில் நோயாளர் பராமரிப்பு சேவைக்கு பணியாளர்களை அனுப்ப நடவடிக்கை

இஸ்ரேலில் நோயாளர் பராமரிப்பு சேவைக்கு பணியாளர்களை அனுப்ப நடவடிக்கை

இஸ்ரேலில் நோயாளர் பராமரிப்பு சேவைக்கு, பணியாளர்களை அனுப்புவதற்கான பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் பராமரிப்புப் பணிகளுக்காக பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக அந்தநாட்டு பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம்செய்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருடன் கலந்துரையாடியது.

இதன்போது, குறித்த துறையில் ஆட்சேர்ப்பை துரிதப்படுத்துவதற்கு அந்தக் குழுவினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles