Saturday, February 14, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇராணுவத்தினரின் மாதாந்த உணவுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

இராணுவத்தினரின் மாதாந்த உணவுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

இராணுவத்தினரின் மாதாந்த உணவுக்கான கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்காக பரிந்துரைத்துள்ளதாக, இலங்கை இராணுவ தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் இருந்து அனைத்து இராணுவத்தினரினதும், உணவுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டு, மே மாதத்திற்கான வேதனத்துடன் வழங்கப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles