Saturday, March 28, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇராணுவ வீரர்கள் பயணித்த ஜீப் விபத்துக்குள்ளானதில் ஐவர் காயம்

இராணுவ வீரர்கள் பயணித்த ஜீப் விபத்துக்குள்ளானதில் ஐவர் காயம்

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் ரதாவடுன்ன பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர்கள் ஐவர் காயமடைந்தனர்.

இராணுவத்தினரின் ஜீப் வண்டியொன்றும் எரிபொருள் பௌசர் ஒன்றும் மோதுண்டதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

காயமடைந்த இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles