Thursday, March 26, 2026
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடீசல் ரயிலுடன் ரயில் மோதல் | பெருமளவு டீசல் வீண்

டீசல் ரயிலுடன் ரயில் மோதல் | பெருமளவு டீசல் வீண்

ரம்புக்கனை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டீசல் ரயிலுடன் மற்றுமொரு ரயில் மோதியுள்ளது.

இதனால் பெருமளவிலான டீசல் வீணாகியுள்ளதாக ரயில்தட திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலுடன் மோதியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மனித பாதிப்புகள் எவையும் பதிவாகவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles