Tuesday, December 23, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎகிறும் கோழி இறைச்சி விலை

எகிறும் கோழி இறைச்சி விலை

சந்தையில் கோழி இறைச்சியின் விலையை துரிதமாக அதிகரிக்க வர்த்தகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சிக்கு 1,450 முதல் 1,500 ரூபா வரை வர்த்தகர்கள் அறவிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கோழி இறைச்சியின் விலையும் பலவகையான உணவு வகைகளின் விலை உயர்வை பாதித்துள்ளதால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், சந்தையில் இன்னும் முட்டை தட்டுப்பாடு நிலவுகிறது.

வர்த்தமானி மூலம் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles