Saturday, February 7, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதங்க நகையை பறித்த நபர் கைது

தங்க நகையை பறித்த நபர் கைது

பாடசாலை மாணவியின் தங்க நகையை கொள்ளையடித்த ஒருவரை மித்தெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த மாணவி எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற உதவி வகுப்பில் கலந்து கொண்டு பேருந்தில் வீடு திரும்பும் போதே சந்தேகநபர் தங்க நகையை பறித்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

மித்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles