Friday, October 31, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபூறுமூனா நீதிமன்றுக்கு

பூறுமூனா நீதிமன்றுக்கு

பூறுமூனா என அழைக்கப்படும் ரவிந்து சங்க டி சில்வா இன்று (19) மீண்டும் அவிசாவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சந்தேக நபர் அடையாள அணிவகுப்பிற்கு ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் அவரை தடுத்து வைத்து மூன்று மாதங்கள் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் கடந்த 14ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

ஹங்வெல்ல பிரதேசத்தில் கடையொன்றில் வைத்து வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உட்பட 13 கொலைகள் தொடர்பில் ‘பூறுமூனா’ தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles