Friday, May 8, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகளனி பிரதேசத்தில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

களனி பிரதேசத்தில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

களனி – கோனவல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 42 வயதுடைய பெண் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles