Friday, May 8, 2026
28 C
Colombo
செய்திகள்உலகம்மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மெக்சிகோவின் கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 6.3 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கம் கபோ சான் லூகாஸுக்கு மேற்கே 86 மைல் தொலைவில் 33 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் இதுவரையில் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles